ஊடகவியலாளர் சாதிக் ஷிஹானின் தாயார் காலமானார் | தினகரன்

ஊடகவியலாளர் சாதிக் ஷிஹானின் தாயார் காலமானார்

ஊடகவியலாளர் சாதிக் ஷிஹானின் தாயார் காலமானார்-Journalist Sadique Shihan's Mother Passed Away

 

தினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீட ஊடகவியலாளர் சாதிக் ஷிஹானின் தயார், இரிபா (65) இன்று (19) காலமானார்.

வாழைத்தோட்டத்தை வதிவிடமாகக் கொண்ட அவர், 5 பிள்ளைகளின் தாயராவார்.

சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று (19) அதிகாலை காலமனார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (19) பிற்பகல் 3.30 மணிக்கு குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 


Add new comment

Or log in with...