இன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-17-09-2018-Today's Exchange Rate-17-09-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 165.1490 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 114.6399 119.3821
கனடா டொலர் 123.3043 127.7397
சீன யுவான் 23.2676 24.3515
யூரோ 187.0475 193.3989
ஜப்பான் யென் 1.4356 1.4870
சிங்கப்பூர் டொலர் 117.1637 121.0152
ஸ்ரேலிங் பவுண் 210.6395 217.1974
சுவிஸ் பிராங்க் 166.0886 172.1760
அமெரிக்க டொலர் 161.8174 165.1490
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 432.6267
குவைத் தினார் 538.7332
ஓமான் ரியால்  423.6716
கத்தார் ரியால்  44.8032
சவூதி அரேபியா ரியால் 43.4899
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 44.4110

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.2695

இன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 

Add new comment

Or log in with...