ஜே.ஆரின் ஜனன தினம் | தினகரன்

ஜே.ஆரின் ஜனன தினம்

முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் 112 ஆவது பிறந்த தின நிகழ்வு நேற்று ஐ.தே.க தலைமையகம் ஸ்ரீகொத்தாவுக்கருகிலுள்ள தேசிய ஊழியர் சங்க தலைமையகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அன்னாரின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்துவதை படத்தில் காணலாம்.

 


Add new comment

Or log in with...