பொங்கு தமிழ் பிரகடன தூபி புனரமைப்பு | தினகரன்

பொங்கு தமிழ் பிரகடன தூபி புனரமைப்பு

2001 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத்தையொட்டி யாழ். பல்கலை வளாகத்தினுள் நிர்மாணிக்கப்பட்ட தூபி புனரமைக்கப்பட்டு நேற்று திரை நீக்கம் செய்து வைக்கப்பட்ட பின் பிடிக்கப்பட்ட படம்.

(படம் : யாழ். குறூப், புங்குடுதீவு குறூப்,யாழ்.விசேட நிருபர்கள்)


Add new comment

Or log in with...