பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை: தம்பிதுரை | தினகரன்

பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை: தம்பிதுரை

பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

புதுக்கோட்டை, விராலிமலையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாஜகவிடம் அரசு ரீதியான புரிதல் மட்டுமே உள்ளது. அவர்களுடன் அதிமுக கூட்டணி இல்லை. பாஜகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்பது திமுக தான், அதிமுக அல்ல.

அதிமுகவுக்கு பாஜக கதவைச் சாத்திவிட்டதாக தினகரன் கூறுவது தவறு. கதவு எப்போது திறக்கப்படும் என காத்திருக்கும் கட்சிகள்தான் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும் என கூறினார்.


Add new comment

Or log in with...