இன்றைய நாணய மாற்று விகிதம் - 14.09.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 14.09.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-14-09-2018-Today's Exchange Rate-14-09-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 164.3781 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (14.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 114.5701 119.3886
கனடா டொலர் 123.1313 127.6480
சீன யுவான் 23.1966 24.2964
யூரோ 187.0121 193.4841
ஜப்பான் யென் 1.4290 1.4811
சிங்கப்பூர் டொலர் 116.8803 120.8082
ஸ்ரேலிங் பவுண் 210.0611 216.7503
சுவிஸ் பிராங்க் 165.4685 171.6807
அமெரிக்க டொலர் 160.9490 164.3781
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 431.7290
குவைத் தினார் 537.4876
ஓமான் ரியால்  422.8646
கத்தார் ரியால்  44.7144
சவூதி அரேபியா ரியால் 43.4066
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 44.3230

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.2600

இன்றைய நாணய மாற்று விகிதம் - 14.09.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 

Add new comment

Or log in with...