இன்றைய நாணய மாற்று விகிதம் - 06.09.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 06.09.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-06-09-2018-Today's Exchange Rate-06-09-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 163.5780 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 114.2717 118.9603
கனடா டொலர் 120.9347 125.2383
சீன யுவான் 23.1701 24.2580
யூரோ 185.5301 191.7720
ஜப்பான் யென் 1.4314 1.4824
சிங்கப்பூர் டொலர் 116.0500 119.8522
ஸ்ரேலிங் பவுண் 206.1929 212.6021
சுவிஸ் பிராங்க் 164.1638 164.1638
அமெரிக்க டொலர் 160.3729 163.5780
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 429.6782
குவைத் தினார் 534.9700
ஓமான் ரியால்  420.8839
கத்தார் ரியால்  44.5049
சவூதி அரேபியா ரியால் 43.2004
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 44.1154

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.2583

இன்றைய நாணய மாற்று விகிதம் - 06.09.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 

Add new comment

Or log in with...