இன்றைய நாணய மாற்று விகிதம் - 05.09.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 05.09.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-05-09-2018-Today's Exchange Rate-05-09-2018

 

இலங்கை ரூபாவின் விலை, என்றும் இல்லாத அளவிலும் பார்க்க அமெரிக்க டொலரிலும் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 163.3676 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (05.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 114.2381 118.9381
கனடா டொலர் 120.7953 125.0918
சீன யுவான் 23.1318 24.2181
யூரோ 184.5755 190.8043
ஜப்பான் யென் 1.4263 1.4771
சிங்கப்பூர் டொலர் 115.8252 119.6222
ஸ்ரேலிங் பவுண் 205.0137 211.3892
சுவிஸ் பிராங்க் 163.3284 169.2361
அமெரிக்க டொலர் 160.1636 163.3676
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 429.2134
குவைத் தினார் 534.3912
ஓமான் ரியால்  420.4286
கத்தார் ரியால்  44.4568
சவூதி அரேபியா ரியால் 43.1542
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 44.0677

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.2612

இன்றைய நாணய மாற்று விகிதம் - 05.09.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 

Add new comment

Or log in with...