இன்றைய நாணய மாற்று விகிதம் - 04.09.2018 | தினகரன்


இன்றைய நாணய மாற்று விகிதம் - 04.09.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-04-09-2018-Today's Exchange Rate-04-09-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 162.9973 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 113.7997 118.4745
கனடா டொலர் 121.0588 125.3769
சீன யுவான் 23.1343 24.2239
யூரோ 184.1489 190.3667
ஜப்பான் யென் 1.4285 1.4795
சிங்கப்பூர் டொலர் 115.7370 119.5353
ஸ்ரேலிங் பவுண் 204.4537 210.8153
சுவிஸ் பிராங்க் 163.5018 169.4160
அமெரிக்க டொலர் 159.7943 162.9973
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 428.3362
குவைத் தினார் 533.7575
ஓமான் ரியால்  419.6527
கத்தார் ரியால்  44.3747
சவூதி அரேபியா ரியால் 43.0774
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.9863

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.2687

இன்றைய நாணய மாற்று விகிதம் - 04.09.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 

Add new comment

Or log in with...