இன்றைய நாணய மாற்று விகிதம் - 03.09.2018 | தினகரன்


இன்றைய நாணய மாற்று விகிதம் - 03.09.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-03-09-2018-Today's Exchange Rate-03-09-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 162.7870 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 113.4329 118.1044
கனடா டொலர் 121.3287 125.6579
சீன யுவான் 23.0356 24.1197
யூரோ 183.8606 190.0777
ஜப்பான் யென் 1.4290 1.4800
சிங்கப்பூர் டொலர் 115.7469 119.5530
ஸ்ரேலிங் பவுண் 205.2123 211.6076
சுவிஸ் பிராங்க் 163.3038 169.2251
அமெரிக்க டொலர் 159.5847 162.7870
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 428.2386
குவைத் தினார் 533.5015
ஓமான் ரியால்  419.5223
கத்தார் ரியால்  44.3443
சவூதி அரேபியா ரியால் 43.0568
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.9652

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.2744

இன்றைய நாணய மாற்று விகிதம் - 03.09.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 

Add new comment

Or log in with...