இன்றைய நாணய மாற்று விகிதம் - 31.08.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 31.08.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-31-08-2018-Today's Exchange Rate-31-08-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 162.7471 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (31.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 114.5542 119.2537
கனடா டொலர் 121.7926 126.1378
சீன யுவான் 23.0470 24.1326
யூரோ 184.8905 191.1328
ஜப்பான் யென் 1.4276 1.4786
சிங்கப்பூர் டொலர் 116.0331 119.8444
ஸ்ரேலிங் பவுண் 206.5494 212.9700
சுவிஸ் பிராங்க் 163.5721 169.5031
அமெரிக்க டொலர் 159.5446 162.7471
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 428.0832
குவைத் தினார் 533.4424
ஓமான் ரியால்  419.4049
கத்தார் ரியால்  44.3394
சவூதி அரேபியா ரியால் 43.0520
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.9604

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.2825

இன்றைய நாணய மாற்று விகிதம் - 31.08.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 

Add new comment

Or log in with...