இன்றைய நாணய மாற்று விகிதம் - 29.08.2018 | தினகரன்


இன்றைய நாணய மாற்று விகிதம் - 29.08.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-29-08-2018-Today's Exchange Rate-29-08-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 162.4968 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (29.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 115.8140 120.5582
கனடா டொலர் 122.4989 126.8756
சீன யுவான் 23.0891 24.1753
யூரோ 185.0049 191.2464
ஜப்பான் யென் 1.4222 1.4730
சிங்கப்பூர் டொலர் 116.1599 119.9783
ஸ்ரேலிங் பவுண் 203.8855 210.2460
சுவிஸ் பிராங்க் 161.8519 167.7484
அமெரிக்க டொலர் 159.2951 162.4968
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 427.5310
குவைத் தினார் 532.8422
ஓமான் ரியால்  418.8639
கத்தார் ரியால்  44.2852
சவூதி அரேபியா ரியால் 42.9993
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.9036

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3005

இன்றைய நாணய மாற்று விகிதம் - 29.08.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 

Add new comment

Or log in with...