இன்றைய நாணய மாற்று விகிதம் - 28.08.2018 | தினகரன்


இன்றைய நாணய மாற்று விகிதம் - 28.08.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-28-08-2018-Today's Exchange Rate-28-08-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 162.4066 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 115.6424 120.3688
கனடா டொலர் 121.9166 126.2739
சீன யுவான் 23.0762 24.1624
யூரோ 184.6711 190.9088
ஜப்பான் யென் 1.4210 1.4718
சிங்கப்பூர் டொலர் 116.1848 120.0011
ஸ்ரேலிங் பவுண் 203.9868 210.3531
சுவிஸ் பிராங்க் 210.3531 167.0289
அமெரிக்க டொலர் 159.2055 162.4066
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 427.0721
குவைத் தினார் 531.8485
ஓமான் ரியால்  418.4034
கத்தார் ரியால்  44.2438
சவூதி அரேபியா ரியால் 42.9503
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.8565

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.2959

இன்றைய நாணய மாற்று விகிதம் - 28.08.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 

Add new comment

Or log in with...