இன்றைய நாணய மாற்று விகிதம் - 24.08.2018 | தினகரன்


இன்றைய நாணய மாற்று விகிதம் - 24.08.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-24-08-2018-Today's Exchange Rate-24-08-2018

 

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 162.1162 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (24.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 114.2970 119.0050
கனடா டொலர் 120.6416 124.9478
சீன யுவான் 22.8041 23.8768
யூரோ 182.3372 188.5278
ஜப்பான் யென் 1.4173 1.4680
சிங்கப்பூர் டொலர் 115.1369 118.9292
ஸ்ரேலிங் பவுண் 202.5663 208.8987
சுவிஸ் பிராங்க் 159.9738 165.7745
அமெரிக்க டொலர் 158.9162 162.1162
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 426.2990
குவைத் தினார் 530.5355
ஓமான் ரியால்  417.6732
கத்தார் ரியால்  44.1637
சவூதி அரேபியா ரியால் 42.8726
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.7771

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.2937

இன்றைய நாணய மாற்று விகிதம் - 24.08.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA

 

Add new comment

Or log in with...