Thursday, March 28, 2024
Home » மில்லத் அணிக்கு வெற்றி

மில்லத் அணிக்கு வெற்றி

by Rizwan Segu Mohideen
November 29, 2023 5:42 pm 0 comment

வாழைச்சேனை, காவத்தமுனை மில்லத் விளையாட்டுக் கழகத்திற்கும், கல்குடா சலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்குமிடையிலான சினேகபூர்வ டி20 கிரிக்கெட் போட்டியில் காவத்தைமுனை மில்லத் விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய கல்குடா சலன்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய காவத்தைமுனை மில்லத் அணி 19.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT