சபரிமலையில் நடை திறக்கப்படும் திகதி அறிவிப்பு! | தினகரன்

சபரிமலையில் நடை திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

வரலாறு காணாத கனமழை கேரள மாநிலத்தை புரட்டிப்போட்டது. இந்த கனமழையால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கனமழையினால் சபரிமலை ஐயப்பன் கோயில் நடைசாத்தப்பட்டது.

இந்நிலையில் ரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை செப்டெம்பர் 16-ம் திகதி மாலை 5. 30 மணிக்கு திறக்கப்படுகிறது என தேவசம் சபை நிர்வாகம் அறிவித்திருக்கிறது.


Add new comment

Or log in with...