சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் | தினகரன்

சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்

பாகிஸ்தான் அணி தலைவர்

ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹொங் கொங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடங்குகிறது. 19-ம் திகதி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடக்கிறது. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் ஆசிய கிண்ணத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...