மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு | தினகரன்

மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கைநெறியைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று(13) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் சரத்அமுனுகம மற்றும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.


Add new comment

Or log in with...