நந்திக்கடலில் மீன்கள் கொத்துக் கொத்தாய் உயிரிழப்பு | தினகரன்

நந்திக்கடலில் மீன்கள் கொத்துக் கொத்தாய் உயிரிழப்பு

முல்லைத்தீவு நந்திக்கடலில் ஆயிரக் கணக்கான மீன்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து கரையொதுங்கிக் கிடப்பதையே படத்தில் காண்கிறீர்கள். வரட்சி, அதிக வெப்பம், நீரில் உப்பு செறிவின் அதிகரிப்பு காரணமாகவே மீன்கள் உயிரிழப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(படங்கள்: - பரந்தன் குறூப் யது பாஸ்கரன்)


Add new comment

Or log in with...