முருகேசு பொன்னம்பலj;திற்கு ‘சாஹித்திய ரத்னா’ | தினகரன்

முருகேசு பொன்னம்பலj;திற்கு ‘சாஹித்திய ரத்னா’

இலக்கியத்துறைக்கு பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்களை கௌரவிக்கும் அரச சாஹித்திய விருது வழங்கும் விழாவில் இலக்கிய உலகில் ‘முபொ’ என அறியப்படும் யாழ்.புங்குடுதீவு முருகேசு பொன்னம்பலம், 2018 ஆம் ஆண்டுக்கான ‘சாஹித்திய ரத்னா’ உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ‘முபொ’வுக்கு விருது வழங்கும்போது பிடிக்கப்பட்ட படம்.

 (படம்: ருவான் டி சில்வா)


Add new comment

Or log in with...