பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தோனேசிய ஜொகோ விடோடோவை சந்தித்தார | தினகரன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தோனேசிய ஜொகோ விடோடோவை சந்தித்தார

வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோவை சந்தித்தார். இச்சந்திப்பு நேற்று (12) வியட்நாமின் ஹனோய் நகர மெலியா ஹோட்டலில் நடைபெற்றது.


Add new comment

Or log in with...