அதிகாரிகளை கண்டால் ஓடும் ராகுல்: ஸ்மிரிதி இரானி! | தினகரன்

அதிகாரிகளை கண்டால் ஓடும் ராகுல்: ஸ்மிரிதி இரானி!

வருமானவரித்துறை அதிகாரிகளை கண்டாலே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைதெறிக்க ஓடுவது ஏன் என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார். யாராக இருந்தாலும் வருமானவரித்துறை அதிகாரிகளின் அழைப்பாணைக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அடியாழம் வரை ஊழல் புரையோடி கிடப்பதாகவும் இவர் குற்றம்சாட்டினார்.


Add new comment

Or log in with...