அஸ்ஸாமில் நிலநடுக்கம்! | தினகரன்

அஸ்ஸாமில் நிலநடுக்கம்!

காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அஸ்ஸாமிலும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 5.5 ஆகப் பதிவானது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சிலிகுரியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.


Add new comment

Or log in with...