பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்! | தினகரன்

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்!

கேரளாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தமிழில் பல பிரபல பாடல்களைப் பாடியுள்ள வைக்கம் விஜயலட்சுமிக்கும் கேரளாவைச் சேர்ந்த அனூப் என்பவருக்கும் சமீபத்தில் வைக்கம் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஒக்டோபர் 22 அன்று திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டீரியர் டிசைனராக உள்ள அனூப், மிமிக்ரி கலைஞராகவும் உள்ளார். திருமணம் வைக்கம் மஹாதேவ கோயிலில் நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...