நவம்பரில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் | தினகரன்


நவம்பரில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்

தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை கலைக்கப்பட்ட நிலையில் நவம்பரில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் நடக்கும்போது திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த வரைவு அறிக்கை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது. பின்னர் நவம்பர் மாதம் தேர்தலை நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...