சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ரஃபேல் விமான கொள்வனவு | தினகரன்

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ரஃபேல் விமான கொள்வனவு

 பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யும் பணி சத்தமில்லாமல் நடந்து வருவதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 26 போர் விமானங்களை வாங்கியது தொடர்பான விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந் நிலையில் கொள்முதல் பணி வேகமெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...