நிவித்திகல தேல ரோயல் கல்லூரி நிகழ்வுகளில் ஜனாதிபதி | தினகரன்

நிவித்திகல தேல ரோயல் கல்லூரி நிகழ்வுகளில் ஜனாதிபதி

 

இரத்தினபுரி, நிவித்திகல தேல மகா வித்தியாலயத்தை தேல ரோயல் கல்லூரி என பெயர் மாற்றம் செய்தல், உள்ளக விளையாட்டரங்கு உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வுகளில் நேற்று முன்தினம் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களுடன் கலந்துரையாடிய போது பிடிக்கப்பட்ட படம்.

(படம் : சுதத் சில்வா)


Add new comment

Or log in with...