அ'பற்று கடற்கரையை வாராந்தம் தூய்மைப்படுத்தும் இயற்கை ஆர்வலர்கள் | தினகரன்

அ'பற்று கடற்கரையை வாராந்தம் தூய்மைப்படுத்தும் இயற்கை ஆர்வலர்கள்

அ'பற்று கடற்கரையை வாராந்தம் சுத்தப்படுத்தும் இயற்கை ஆர்வலர்கள்-Akkaraipattu-Beach-Cleaning

அக்கரைப்பற்று கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியினை கழகங்கள், சமூக சேவை அமைப்புக்கள் இணைந்து நடாத்திவருகின்றன.

இவ்வாறு மாதம் தோறும் முதலாவது வாரத்தில் வரும் சனிக்கிழமைகளில் அக்கரைப்பற்று த வோல்கர்ஸ் யூனியன், சன் றைஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் வை.எம்.எம்.ஏ அக்கரைப்பற்றுக் கிளை ஆகியன இணைந்து அக்கரைப்பற்று கடற்கரையை சுத்தம் செய்து வருகின்றன.

அ'பற்று கடற்கரையை வாராந்தம் சுத்தப்படுத்தும் இயற்கை ஆர்வலர்கள்-Akkaraipattu-Beach-Cleaning

அ'பற்று கடற்கரையை வாராந்தம் சுத்தப்படுத்தும் இயற்கை ஆர்வலர்கள்-Akkaraipattu-Beach-Cleaning

(அக்கரைப்பற்று மத்திய நிருபர் - எம்.எல். சரீப்தீன்)

Add new comment

Or log in with...