”எழுச்சிபெறும் பொலன்னறுவை” | தினகரன்


”எழுச்சிபெறும் பொலன்னறுவை”

பொலன்னறுவை தீப்பெட்டி பாலத்திற்கு சமாந்தரமாக ”எழுச்சிபெறும் பொலன்னறுவை” செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாற்றுப் பாலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தபோது பிடிக்கப்பட்ட படம். (படம்: சுதத் சில்வா)


Add new comment

Or log in with...