பா.ஜ.க எம்.எல்.ஏவின் நாக்கை வெட்டினால் ரூ.5 இலட்சம் பரிசு! | தினகரன்

பா.ஜ.க எம்.எல்.ஏவின் நாக்கை வெட்டினால் ரூ.5 இலட்சம் பரிசு!

மகாராஷ்டிர மாநிலம் பாஜக எம்எல்ஏ ராம் கதம் சமீபத்தில் பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்தை பேசினார். இதற்கு முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சுபத் சவ்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை வெட்டுவோருக்கு நான் 5 இலட்சம் ரூபா பரிசு வழங்குவேன். பெண்களை கடத்துவேன் என அவர் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...