Thursday, March 28, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 28.11.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 28.11.2023

by Rizwan Segu Mohideen
November 28, 2023 7:22 pm 0 comment

இன்று (28) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 334.1117 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 324.1133 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (27) ரூபா 333.7056 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 212.9166 223.3875
கனேடிய டொலர் 236.5253 247.4057
சீன யுவான் 44.4659 47.3795
யூரோ 353.5767 368.0707
ஜப்பான் யென் 2.1787 2.2687
சிங்கப்பூர் டொலர் 241.2246 251.9952
ஸ்ரேலிங் பவுண் 406.1948 406.1948
சுவிஸ் பிராங்க் 365.3549 383.1863
அமெரிக்க டொலர் 324.1133 334.1117
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 873.6155
குவைத் தினார் 1,067.1541
ஓமான் ரியால்  854.5881
 கட்டார் ரியால்  90.2096
சவூதி அரேபியா ரியால் 87.7203
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.5760
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9464

இன்றைய நாணய மாற்று விகிதம் – 28.11.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 334.1117- கொள்வனவு விலை ரூ. 324.1133 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT