இரட்டை இலை வழக்கு- வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம் | தினகரன்


இரட்டை இலை வழக்கு- வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

இரட்டை இலை சின்னம் பெற இலஞ்சம் வழங்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அரவிந்த்குமார் அமர்விலிருந்து இருந்தது.

 இது சிறப்பு நீதிபதி பரத்வாஜ் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.இரட்டை இலை சின்னத்தை பெற தலைமை தேர்தல் ஆணையாளருக்கு 50 கோடி ரூபா இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.


Add new comment

Or log in with...