பிரேபுரூக் பிளேசிலுள்ள கட்டடமொன்றில் தீ | தினகரன்

பிரேபுரூக் பிளேசிலுள்ள கட்டடமொன்றில் தீ

பிரேபுரூக் பிளேசிலுள்ள கட்டடமொன்றில் தீ-Braybrooke Place Fire

கொழும்பு 02, பிரேபுரூக் பிளேஸில் உள்ள கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது.

கட்டுமான பணிகள் இடம்பெற்றுவரும் கட்டடம் ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளதோடு, தீயை கட்டுப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீயானது குறித்த கட்டடத்திலிருந்து அருகிலுள்ள மற்றுமொரு கட்டடத்திற்கு செல்லும் அபாய நிலை காணப்படுவதாகவும், தீயணைப்பு படையினர் தங்களது பணியை விரைவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேபுரூக் பிளேசிலுள்ள கட்டடமொன்றில் தீ-Braybrooke Place Fire

பிரேபுரூக் பிளேசிலுள்ள கட்டடமொன்றில் தீ-Braybrooke Place Fire

பிரேபுரூக் பிளேசிலுள்ள கட்டடமொன்றில் தீ-Braybrooke Place Fire

Add new comment

Or log in with...