பாராளுமன்றத்துக்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதி | தினகரன்

பாராளுமன்றத்துக்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதி

பாராளுமன்றத்துக்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் உரையாற்றுகிறார். அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையச் சட்டமூலம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டபோது அது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதையே படத்தில் காண்கிறீர்கள். படம்: சுதத் சில்வா


Add new comment

Or log in with...