கொழும்பு குப்பை மேட்டில் தீ | தினகரன்

கொழும்பு குப்பை மேட்டில் தீ

கொழும்பு, புளுமெண்டெல் குப்பை மேட்டின் ஒரு பகுதியில் நேற்று தீ அனர்த்தம் ஏற்பட்டது. இதனை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருப்பதைப் படத்தில் காணலாம்.

(படம்: ருக்மல் கமகே)


Add new comment

Or log in with...