Thursday, March 28, 2024
Home » மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பு

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பு

by Rizwan Segu Mohideen
November 28, 2023 12:00 pm 0 comment

தனிப்பட்ட விஜயமாக தற்போது இலங்கை வந்துள்ள மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

நேற்றையதினம் (27) இச்சந்திப்பு இடம்பெற்றதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT