ப்ளூமெண்டல் குப்பைமேட்டில் தீ; தீயணைப்பு படை விரைவு | தினகரன்


ப்ளூமெண்டல் குப்பைமேட்டில் தீ; தீயணைப்பு படை விரைவு

ப்ளூமெண்டல் குப்பைமேட்டில் தீ; தீயணைப்பு படை விரைவு-Fire-File-Garbage-Dump

 

கொழும்பு, ப்ளூமெண்டல் குப்பைமேட்டில் திடீரென தீ பரவியுள்ளது.

திடீரென ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த, கொழும்பு தீயணைப்பு பிரிவிலிருந்து இரு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...