Thursday, March 28, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 27.11.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 27.11.2023

by Rizwan Segu Mohideen
November 27, 2023 8:35 pm 0 comment

இன்று (27) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 333.7056 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 323.6397 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (24) ரூபா 333.7448 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 211.1071 221.6608
கனேடிய டொலர் 234.3183 246.3308
சீன யுவான் 44.4263 47.3402
யூரோ 352.4513 367.1659
ஜப்பான் யென் 2.1621 2.2511
சிங்கப்பூர் டொலர் 240.1412 251.0245
ஸ்ரேலிங் பவுண் 406.1948 422.3369
சுவிஸ் பிராங்க் 363.5729 381.8181
அமெரிக்க டொலர் 323.6397 333.7056
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 872.9416
குவைத் தினார் 1,066.3654
ஓமான் ரியால்  853.9289
 கட்டார் ரியால்  90.1821
சவூதி அரேபியா ரியால் 87.6526
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.5117
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9444

இன்றைய நாணய மாற்று விகிதம் – 27.11.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 333.7056- கொள்வனவு விலை ரூ. 323.6397 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT