Thursday, March 28, 2024
Home » இன்னும் 2 நாட்களில் O/L பரீட்சை பெறுபேறுகள்

இன்னும் 2 நாட்களில் O/L பரீட்சை பெறுபேறுகள்

- 2024 இற்கான பரீட்சை மே அல்லது ஜூனில்

by Prashahini
November 28, 2023 10:44 am 0 comment

இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சையை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு அனைத்தும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT