பாண் இறாத்தலின் விலை ரூ. 5 ஆல் அதிகரிப்பு | தினகரன்


பாண் இறாத்தலின் விலை ரூ. 5 ஆல் அதிகரிப்பு

பாண் இறாத்தலின் விலை ரூ. 5 ஆல் அதிகரிப்பு-Bread Price Increased by Rs.5

 

இன்று நள்ளிரவு (04) முதல் பாண் இறாத்தலின் விலை ரூபா 5 இனால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 5 இனால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை, நாளை முதல் ரூபா 5 இனால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...