காதலனை திருமணம் செய்த நடிகை சுவாதி! | தினகரன்

காதலனை திருமணம் செய்த நடிகை சுவாதி!

 

தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார் நடிகை சுவாதி. இவரும் மலேசியன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று கேரளாவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

 


Add new comment

Or log in with...