ஜனாதிபதி மைத்திரிக்கு சார்க் செயலாளர் நாயகம் நினைவுச்சின்னம் | தினகரன்

ஜனாதிபதி மைத்திரிக்கு சார்க் செயலாளர் நாயகம் நினைவுச்சின்னம்

 

நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சார்க் செயலாளர் நாயகம் அலுவலகத்திற்கு நேற்று விஜயம் செய்தார். சார்க் செயலாளர் நாயகம் அம்ஜத் ஹுஸைன், அவருக்கு நினைவுச்சின்னம் வழங்குவதை படத்தில் காணலாம்.  

 


Add new comment

Or log in with...