சு.க.வின் 67 ஆவது நிறைவு தினத்தையொட்டி வழிபாடு | தினகரன்

சு.க.வின் 67 ஆவது நிறைவு தினத்தையொட்டி வழிபாடு

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  67 ஆவது நிறைவு தினத்தையொட்டி பம்பலபிட்டிய கதிரேசன் கோவிலில் நேற்று மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன. இதில் கலந்து கொண்ட கட்சி செயலாளர், தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பிரதியமைச்சர் அங்கஜன் ராமநாதன் உட்பட கட்சி முக்கியஸ்தர்களை படத்தில் காணலாம். (படம்: கெலும் லியனகே) 


Add new comment

Or log in with...