தெற்கில் 5.5 நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பில்லை | தினகரன்

தெற்கில் 5.5 நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பில்லை

தெற்கில் 5.5 நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பில்லை-5.5 Magnitude Earthquake-Indian Ocean-No Effect to Sri Lanka


இலங்கைக்கு தெற்கு திசையில், கடலில் ஏற்பட்ட 5.5 ரிச்டர் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலியிலிருந்து சுமார் 3,800 கிலோ மீற்றர் தொலைவில் இந்து சமுத்திரத்தில் (29.013°S   74.572°E) இன்று (01) முற்பகல் 11.43 மணியளவில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச நிலநடுக்க அவதான நிலையம் அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...