வடக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் | தினகரன்

வடக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வடக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகள், கர்ப்பிணிப் பெண் படுகொலையை கண்டித்தும் நீதி நிலைநாட்ட வேண்டுமென கோரியும் நேற்று (31) கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம்.

(படம்: கிளிநொச்சி குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...