லாலு மனைவி, மகனுக்கு பிணை! | தினகரன்

லாலு மனைவி, மகனுக்கு பிணை!

 ரயில்வே உணவக ஒப்பந்த முறைகேடு தொடர்பாக வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரிதேவி மற்றும் மகன் தேஜஸ்விக்கு பிணை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தபோது லாலு பிரசாத் சட்டவிரோதாக உணவக ஒப்பந்தத்தை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...