'கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2018' பண்டாரநாயக்க ஞாபகார்த்த | தினகரன்

'கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2018' பண்டாரநாயக்க ஞாபகார்த்த

'கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2018' பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வுக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைத்து வரப்படுகிறார். அருகில் பாதுகாப்பு பிரதியமைச்சர் ருவான் விேஜவர்தன, இராணுவத் தளபதி ஆகியோர் காணப்படுகின்றனர். (படம்: ஹிரந்த குணதிலக)


Add new comment

Or log in with...