ஜனாதிபதி ஆணைக்குழு முன் கோட்டா ஆஜர் | தினகரன்

ஜனாதிபதி ஆணைக்குழு முன் கோட்டா ஆஜர்

ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்தபோது பிடிக்கப்பட்ட படம். முன்னாள் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பீ. பி. ஜயசுந்தர ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.


Add new comment

Or log in with...