அரசரானார் இளவரசர்: ஸ்டாலின் குறித்து குஷ்பூ ட்வீட்! | தினகரன்

அரசரானார் இளவரசர்: ஸ்டாலின் குறித்து குஷ்பூ ட்வீட்!

தி.மு.க.வின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

 "இளவரசர் தற்போது அரசராகிவிட்டார். ஸ்டாலினுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நாம் ஒன்றாக இணைந்து நின்றோம். தொடர்ந்து இணைந்திருப்போம்" என ட்வீட்டியுள்ளார் குஷ்பூ.


Add new comment

Or log in with...