Wednesday, August 29, 2018 - 06:00
அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி நிலவுக்கு சந்திராயன்-2 செயற்கைக்கோள் அனுப்பப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் 4ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது.
Add new comment